இரண்டு ஆண்டுகள் பிஎஸ்சி கணிதம், மூன்றாம் ஆண்டு பி.ஏ வரலாறு படித்தவர்களுக்கு வழங்கிய அரசு பணி நியமனத்திற்கு தடை விதித்து ஐகோர்ட் மதுரை கிளை அதிரடி உத்தரவு பிறப்பித்துள்ளது. இவ்வாறு பட்டம் பெறுவதற்கு யுஜிசி அனுமதி அளித்துள்ளதா ? பல்கலைக்கழகம் வியாபார நோக்கில் செயல்படக் கூடாது எனக்கூறி ஆசிரியர் பணி நியமனம் வழங்கிய தனி நீதிபதி உத்தரவுக்கு இடைக்காலத் தடை விதித்து நீதிபதி கிருபாகரன் – புகழேந்தி அமர்வு உத்தரவிட்டுள்ளது.
Categories
ஆசிரியர்களுக்கு செக்…. வெளியான புது உத்தரவு…. தமிழகம் முழுவதும் அதிர்ச்சி ..!!
