எலுமிச்சை ஊறுகாய் செய்ய தேவையான பொருட்கள்:
நறுக்கிய எலுமிச்சை – 5
எண்ணெய் – 1 கப்
கடுகு – 1 தேக்கரண்டி
பெருங்காயம் -தேவையான அளவு
வெந்தயம் – 2 தேக்கரண்டி
மிளகாய் பொடி – தேவையான அளவு
உப்பு – தேவையான அளவு
செய்முறை:
அடுத்து லெமன் நன்றாக மென்மையாக வெந்ததும் அதில் தேவைக்கேற்ப உப்பு சேர்த்து நன்றாக கிளறவும். 5-6 நிமிடங்கள் மறுபடியும் வேக வைக்கவும் .
பின்பு காரத்திற்கேற்ப மிளகாய் தூள் சேர்த்து நன்றாக கிளறுங்கள். எக்காரணம் கொண்டும் தண்ணீர் சேர்க்காதீர்கள். இது உங்கள் ஊறுகாயை கெட்டுப் போக வைத்து விடும்.
பின் பொடித்த வெந்தய கடுகு பவுடரை சேர்த்து நன்றாக கிளறுங்கள். 2-3 நிமிடங்கள் சமைக்கவும்.
அடுத்தது அடுப்பை அணைத்து விட்டு லெமன் ஊறுகாயை காற்று புகாத பாட்டிலில் அடைத்து கொள்ளுங்கள். தேவைப்படும் போது தயிர் சாதம், ரொட்டி, பழைய சாதம், சப்பாத்திக்கு என்று தொட்டு சாப்பிடலாம். இதன் புளிப்பும் காரச் சுவையும் உங்களுக்கு பிடிக்கும்.