வெங்காயம் வரமிளகாய் சட்னி செய்ய தேவையான பொருட்கள்:
வரமிளகாய் – 10-12
பெரிய வெங்காயம் – 3
உப்பு – தேவையான அளவு
செய்முறை:
முதலில் ஒரு பத்திரத்தை எடுத்து, அதில் பனிரெண்டு (10-12) வரமிளகாயை காம்பு நீக்கி, தண்ணீரில் 10 நிமிடம் ஊற வைத்து எடுக்கவும்.
அதன்பின்பு மிக்ஸி ஜாரில் ஊறிய வரமிளகாய், பொடியாக நறுக்கிய 2 பெரிய வெங்காயம், தேவையான அளவு உப்பு சேர்த்து, 1 பூண்டுப் பல் போட்டு 80% அரைத்துக் கொள்ளவும்.
ஒரு கடாயில் நல்லெண்ணெய் ஊற்றி காய்ந்ததும், அதில் கடுகு கறிவேப்பிலை சேர்த்து தாளித்து சட்னியுடன் சேர்த்து கொள்ளலாம்.
இப்போது காரசாரமான மற்றும் வித்தியாசமான சுவையில் வரமிளகாய், பச்சை வெங்காயம் சேர்ந்த அசத்தலாக இருக்கும்.