Categories
பல்சுவை வேலைவாய்ப்பு

இந்திய விமானப்படையில் வேலை… கை நிறைய சம்பளம்… மிஸ் பண்ணாதீங்க..!!

இந்திய விமானப் படையின் அதிகாரபூர்வ இணையதளத்தில் AFCAT Posts காலியிடங்களுக்கான அரசு வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியாகி உள்ளது.

தகுதியுடையோர் மற்றும் திறமைமிக்க விண்ணப்பதாரர்கள் ஆன்லைன் தேர்வு, நேர்காணல் மூலம் தேர்வு செய்யப்படுவார்கள். தகுதி மற்றும் விருப்பம் உடையவர்கள் இந்த வேலைக்கு உடனே விண்ணப்பியுங்கள்.

நிறுவனம் : Indian Air Force

பணியின் பெயர் : AFCAT Posts

கல்வித்தகுதி : B.E/B.Tech, B.Sc, Any Degree, PG

பணியிடம் : All Over India

தேர்வு முறை : Online Examination, Interview

கடைசி நாள் : 30.12.2020

ஆன்லைன் தேர்வு :பிப்ரவரி 20 மற்றும் 21, 2021.

Categories

Tech |