தனுசு ராசி அன்பர்களே…! அதிகாலையிலிருந்து எச்சரிக்கையாக இருந்து கொள்ள வேண்டும்.
பண விஷயத்தில் கவனம் வேண்டும். சில டாக்டர்கள் கோபம் படுத்தும் விதத்தில் பேசுவார்கள். அவர்களிடம் விலகியே இருங்கள். எதிரிகள் தொல்லை இருக்கும். கடன் பிரச்சனை தலை தூக்கும்.சந்திராஷ்டமம் தினம் என்பதால் வெளியிடத்தில் செல்லும் பொழுது கவனம் வேண்டும். பயணங்களைக் கூடுமானவரை தவிர்க்க பாருங்கள். சில நபர்கள் தீண்டி பார்ப்பது எரிச்சலூட்டும் வகையில் இருக்கும். பெரியவர்களிடம் ஆலோசனை கேட்டு எந்த முடிவையும் எடுங்கள். பெரிய முதலீட்டு எதிலும் பயன்படுத்த வேண்டாம். தோல் சம்பந்தமான சில நோய்கள் ஏற்படக்கூடும். வயிற்று உப்புசம் இருக்கும். தேவையில்லாத தலைவலி கூட வரக் கூடும். சிறிது எச்சரிக்கை வேண்டும். வாகனத்தில் பொறுமையாக செல்லுங்கள். ஜாமீன் கையெழுத்து போடவேண்டாம். தேவையில்லாத மனக் குழப்பம் இருக்கும். குடும்பத்தை பொறுத்த வரை பிரச்சனை இல்லை.
கணவன் மனைவி இடையே எந்த பிரச்சனை இருந்தாலும் சரியாகும். காதலில் உள்ளவர்களுக்கு திருப்தி இல்லாத சூழல் அமையும். மாணவக் கண்மணிகள் ஆசிரியர் கூறுவதை கவனமாக கவனியுங்கள். விளையாட்டில் ஆர்வம் செல்லும் சிறிது கவனம் வேண்டும். முக்கியமான பணியை மேற்கொள்ளும் பொழுது ஆரஞ்சு நிறத்தில் ஆடை அணிய வேண்டும். ஆரஞ்சு நிறம் உங்களுக்கு அதிர்ஷ்டத்தைக் கொடுக்கும்.அப்படியா அம்மன் வழிபாட்டை மேற்கொண்டு சிறிதளவு தயிர் சாதத்தை அன்னதானமாக கொடுத்து வாருங்கள் வாழ்க்கையில் முன்னேற்றம் உண்டாகும். நெய்தீபம் ஏற்றி காலையில் இறைவனை வழிபட்டு வாருங்கள் நல்லது நடக்கும். உங்களுக்கான அதிர்ஷ்டமான திசை மேற்கு. அதிர்ஷ்ட எண் 6 மற்றும் 8. அதிர்ஷ்ட நிறம் நீலம் மட்டும் ஆரஞ்சு நிறம்.