Categories
பல்சுவை வேலைவாய்ப்பு

1500 காலிபணியிடம்… அரசு வேலை வாய்ப்பு… கை நிறைய சம்பளம்… விரைவில் முந்துங்கள்..!!

வேலைவாய்ப்பு சேவை இயக்குனரகம் மற்றும் மனிதவள திட்டமிடலில் வேலைவாய்ப்பு அறிவிக்கப்பட்டுள்ளது.

வேலை வகை: கீழ் பிரிவு எழுத்தர்

இருப்பிடம்: திரிபுரா

வேலை நேரம்: பொதுவான நேரம்

சம்பளம்:: Rs.5700-24000+GP Rs.2200

மொத்த காலியிடங்கள்: 1500

கடைசி தேதி 30.01.2021

வயது வரம்பு :18 முதல் 41 வயது வரை இருக்க வேண்டும்.

தேர்வு செயல்முறை: எழுத்துத் தேர்வின் அடிப்படையில் தேர்வு செய்யப்படும்

கல்விதகுதி: மத்யமிக் அல்லது அதற்கு சமமான தேர்ச்சி பெற வேண்டும்

கம்பெனி : வேலைவாய்ப்பு சேவைகள் இயக்குநரகம் & மனிதவள திட்டமிடல், திரிபுரா

இணையதளம்: http://jobs.getlokalapp.com/apply/?id=1774223

Categories

Tech |