தமிழகம் முழுவதும் ஆவின் நிறுவனத்தில் காலியாக உள்ள பல்வேறு பணியிடங்களுக்கு விண்ணப்பம் வரவேற்கப்படுகிறது.
வயது வரம்பு: 18 முதல் 32 வரை
கல்வித்தகுதி: 8th , டிப்ளமோ, டிகிரி,ITI , UG , B.E , B.Tech
சம்பளம்: 19500 – 1,75,700
தேர்வு முறை: எழுத்துத் தேர்வு நேர்காணல்,
கடைசி தேதி: டிசம்பர் 9
அதிகாரப்பூர்வ இணையதளம்: www.aavinmilk.com