Categories
அரசியல் மாநில செய்திகள்

விஜய் மக்கள் இயக்கம்… புதிய அறிவிப்பு… ரசிகர்களுக்கு செம ட்ரீட்…!!!

விஜய் மக்கள் இயக்கம் என்ற பெயரில் ஒரு யூடியூப் சேனலை நடிகர் விஜய் தொடங்க உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

விஜய் மக்கள் இயக்கம் என்ற பெயரில் ஒரு யூடியூப் சேனலை நடிகர் விஜய் தொடங்கியுள்ளார். விஜய் தொடர்பான அறிவிப்புகள் அனைத்தும் இனி இந்த சேனலில் தான் வரும் என அறிவிக்கப்பட்டுள்ளது. விஜய் நற்பணிகள் அனைத்தையும் இந்த சேனலில் வெளியிடவும் திட்டமிடப்பட்டுள்ளது.

இந்த சேனல் தொடங்கப்படுவது குறித்து விஜய் மக்கள் இயக்கத்தின் பொறுப்பாளர் புஸ்ஸி ஆனந்த் அதிகாரபூர்வமாக அறிவித்துள்ளார். இந்த அறிவிப்பு விஜய் ரசிகர்களிடையே பெரும் மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. அனைவரும் இதற்கு வரவேற்பு அளித்துள்ளனர்.

Categories

Tech |