Categories
பல்சுவை வேலைவாய்ப்பு

டிகிரி முடித்து இருந்தால் போதும்…மத்திய அரசில் வேலை… கை நிறைய சம்பளம்..!!

தேசிய நெடுஞ்சாலை மற்றும் உள்கட்டமைப்பு மேம்பாட்டு கழகத்தில் காலியாக உள்ள பணியிடங்களை நிரப்ப அறிவிப்பு வெளியாகி உள்ளது.

பணி: General Manager, Manager, Deputy General Manager, Executive Director.

பணியிடங்கள்: 69

சம்பளம்: ரூ.15,600 – ரூ.67,000

கல்வித்தகுதி: டிகிரி, இன்ஜினியரிங்

வயது: 61க்குள்

விண்ணப்பிக்க கடைசி தேதி: டிசம்பர் 16

மேலும் விவரங்களுக்கு www.nhidcl.com என்ற இணையதளத்தை பார்க்கவும்.

Categories

Tech |