Categories
கிரிக்கெட் விளையாட்டு

Viral Video: மனைவி, மகளுடன்…. நடனத்தில் இறங்கிய தோனி …!!

இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டனும், சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் தற்போதைய கேப்டனுமான மகேந்திரசிங் தோனி பார்ட்டி ஒன்றில் கலந்துகொண்டு நடனமாடும் வீடியோ தற்போது வைரல் ஆகி வருகிறது. ரசிகர்களால் செல்லமாக தல என்று அழைக்கப்படும் தோனி தனது மனைவி சாக்ஷி, மகள் ஜீவாவுடன் நடனமாடும் வீடியோவை சென்னை சூப்பர் கிங்ஸ் அணி தனது அதிகாரப்பூர்வ ட்விட்டர் பக்கத்தில் பகிர்ந்து உள்ளது.

Chennai Super Kings on Twitter: "Can we stop ourselves from smiling while  watching this? Definitely Not. ? #WhistlePodu #Yellove @msdhoni  @SaakshiSRawat ??… https://t.co/Jwk3CGgpAA"

இந்த வீடியோவை பார்க்கும் போது நம்மால் ரசிக்காமல் இருக்க முடியாது….  கண்டிப்பாக ரசிப்பதோடு, மட்டுமல்லாமல் பலருக்கும்  பகிர தூண்டும். இந்த வீடியோ தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.

Categories

Tech |