Categories
சற்றுமுன் பல்சுவை வானிலை

தமிழக கடலோரத்தில் அதிகரித்த காற்றின் வேகம் …!!

”நிவர்” புயல் கரையை நெருங்கி வரும் நிலையில் தற்போது தமிழகத்தின் கடலோர மாவட்டங்களில் காற்றின் வேகம் அதிகரித்துள்ளது. நாகை மாவட்டத்தில் 30 முதல் 40 கிலோ மீட்டர் வேகத்திலும்,  காரைக்காலில் 25 முதல் 35 கிலோ மீட்டர் வேகத்திலும், புதுச்சேரியில் 20 முதல் 25 கிலோ மீட்டர் வேகத்திலும், கடலூரில் 20 முதல் 30 கிலோ மீட்டர் வேகத்திலும், சென்னையில் 30 முதல் 40 கிலோ மீட்டர் வேகத்தில் காற்று வீசுகிறது என வானிலை ஆய்வு மையம் மூலமாக தெரிய வந்திருக்கிறது.

 

 

Categories

Tech |