Categories
சினிமா தமிழ் சினிமா

வலைத்தளங்களில் ட்ரெண்டாகும் ஹேஷ்டேக்… சூர்யாவை கொண்டாடும் ரசிகர்கள்…!!

நடிகர் சூர்யா இந்தியாவின் பெருமை என்று அவரது ரசிகர்கள் சமூக வலைதளங்களில் கொண்டாடி வருகின்றனர்.

தமிழ் திரையுலக முன்னணி நடிகர்  சூர்யாவின் நடிப்பில் இயக்குனர் சுதா கொங்கரா இயக்கத்தில் வெளியான ‘சூரரைப்போற்று’ திரைப்படம் தமிழில் மட்டுமின்றி மற்ற மொழிகளிலும் நல்ல வரவேற்பை பெற்று வருகிறது. இந்திய திரைப்படங்களிலேயே இந்த ஆண்டு வெளியான சிறந்த திரைப்படம் என்றால் அது சூரரைப்போற்று  தான் என ரசிகர்களும் பொதுமக்களும் பாராட்டி வருகின்றனர்.

இந்நிலையில் சூர்யாவின் ரசிகர்கள் இந்த ஆண்டின் சிறந்த படம் ‘சூரரைப்போற்று’ என்றும் இந்தியாவின் பெருமை சூர்யா என்றும் #PrideOfIndianCinemaSURIYA என்ற ஹேஷ்டேக்கை சமூக வலைத்தளங்களில் ட்ரண்ட் செய்து கொண்டாடி வருகின்றனர்.

Categories

Tech |