Categories
உணவு வகைகள் லைப் ஸ்டைல்

காலை உடற்பயிற்சிக்கு முன்… இதை செய்யுங்க…!!!

தினமும் காலையில் உடற்பயிற்சி செய்பவர்கள் உடற்பயிற்சி செய்வதற்கு முன்னதாக சில உணவுகளை எடுத்துக்கொள்ள வேண்டும்.

தினமும் காலையில் உடற்பயிற்சி செய்பவரா நீங்கள். அப்படியானால் பயிற்சிக்கு முன்பாக கீழே உள்ளவற்றை தேவைக்கேற்ப உணவாக எடுத்துக் கொள்வது நல்லது.

பாதாம் மற்றும் தேனில் ஊற வைத்த அத்திபழம்

ஊற வைத்த வெந்தய நீர்

அருகம்புல் சாறு மற்றும் கற்றாழை ஜூஸ்

தேனில் ஊறவைத்த நெல்லிக்காய் சாறு

முளைகட்டிய கொண்டைக்கடலை, சிறுபயிறு

Categories

Tech |