Categories
புதுச்சேரி மாவட்ட செய்திகள்

புதுச்சேரியில் மேலும் 46 பேருக்‍கு கொரோனா….!

புதுச்சேரியில் நேற்று ஒரே நாளில் 46 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யபட்டுள்ளது. 

புதுச்சேரியில் கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 36,698-ஆக உயர்ந்துள்ளது. தற்போது மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்றுக் வருவோர் மற்றும் வீடுகளில் தனிமைப்படுத்தப்பட்டோர் எண்ணிக்கை 559 ஆக உள்ளது. 35,525 பேர் குணமடைந்து வீடு திரும்பி உள்ளனர். இந்நிலையில் கொரோனவால் உயிரிழந்தோரின் எண்ணிக்கை 609- ஆக உள்ளதாக சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.

Categories

Tech |