Categories
அழகுக்குறிப்பு லைப் ஸ்டைல்

முகப்பருவால் அவதி படுறீங்களா? இதை ட்ரை செய்யுங்க…!!!

வீட்டில் இருக்கும் பொருட்களை வைத்தே, முகப்பருவிற்கு எளிமையான டிப்ஸை பற்றி இந்த செய்தி தொகுப்பில் காணலாம்.

தேவையான பொருட்கள்:

மஞ்சள்தூள்     – ஒரு டீஸ்பூன்
தேன்                   – 1 டீஸ்பூன்

செய்முறை:

முதலில் ஒரு பவுலை எடுத்து, அதில் சுத்தமான பால் 1 ஸ்பூன், மஞ்சள் தூள் ஒரு டீஸ்பூன், தேன் 1 ஸ்பூன் எடுத்து நன்கு கலக்கி கொள்ளவும்.

பின் அந்த கலவையை முகத்தில் உள்ள பருக்களில் அப்ளை செய்யவேண்டும். இதனை தினமும் தவறாமல் முகத்தில் தடவி வந்தால்,  முகத்தில் இருக்கும் கரும்புள்ளிகள் மறைந்து விடும்.

அதோடு மஞ்சள் மற்றும் தேனானது உடல் தோலின் நிறத்தை மேம்படுத்த உதவுகிறது. சூரிய ஒளியில் இருந்து பாதுகாக்கும். சருமத்தில் உள்ள கறைகளை முற்றிலும் நீக்கி விடும்.

Categories

Tech |