Categories
மாநில செய்திகள்

மீண்டும் தமிழகத்துக்கு வந்த சோதனை….. ஹைட்ரோகார்பன் எடுக்க 11 ஒப்பந்தங்கள்…!!

தமிழகத்தில் மீண்டும் ஹைட்ரோகார்பன் எடுப்பதற்காக 11 ஒப்பந்தங்கள் போடப்பட்டுள்ளது

நாடு முழுவதிலும் 2015 ஆம் வருடம் ஹைட்ரோகார்பன் எடுப்பதற்கான ஓஎல்எல்பி எனும் திறந்தவெளி அனுமதி நடைமுறை அறிமுகப்படுத்தப்பட்டது. தமிழகத்தில் ஹைட்ரோகார்பன் எடுப்பதற்கு கடுமையான எதிர்ப்பு நிலவி வரும் சூழலில் எல்எல்பி-யின் 5வது சுற்றுச்சூழல் ஏலம் காணொலி காட்சி வாயிலாக நடைபெற்றுள்ளது.

இதில் இயற்கை எரிவாயு மற்றும் பெட்ரோலிய துறை அமைச்சர் தர்மேந்திர பிரதான் பங்கேற்றுள்ளார். நிகழ்ச்சியின் போது தமிழகத்திலுள்ள காவிரிப்படுகையில் ஹைட்ரோகார்பன் எடுப்பதற்காக ஓஎன்ஜிசி நிறுவனத்தின் 7 ஒப்பந்தங்களும் ஆயில் இந்தியா நிறுவனத்துடன் 4 ஒப்பந்தங்களும் கையெழுத்திடப்பட்டுள்ளது.

Categories

Tech |