சூடான கார டீ செய்ய தேவையான பொருள்கள் :
தண்ணீர் – 1 லிட்டர்
சர்க்கரை – 15 ml
கிராம்பு – 1/4 டீ ஸ்பூன்
ஆரஞ்ச் ஜூஸ் – 250 ml
1 எலுமிச்சைபழம் – சாறு.
பட்டை
செய்முறை :
முதலில் பட்டை, கிராம்பு இவற்றை தண்ணீரில் கலந்து கொதிக்க விடவும். டீ தூளை போட்டு 5 நிமிடம் கொதிக்க விடவும். சர்க்கரை போடவும், பழச்சாறுகளை போடவும், தேவையான சூடுக்கு ஆற்றிக் கொள்ளவும்.