கடகம் ராசி அன்பர்களே…! அவப்பெயர் வாங்குகின்ற சூழ்நிலை ஏற்படலாம்.
ரொம்ப கவனமாக இருக்க வேண்டும். கூடுதல் முயற்சி மேற்கொள்ள வேண்டும். உடல் நலத்திற்கு சரியான உணவை எடுத்துக்கொள்ளுங்கள். மனம் ஓரளவு நம்பிக்கையுடன்தான் காணப்படும். நம்பிக்கையுடன் ஈடுபட்டு வெற்றி காண்பீர்கள். மற்றவர்களை நம்பி பொறுப்புகளை ஒப்படைக்க வேண்டாம். எச்சரிக்கையுடன் இருக்க வேண்டும். வாக்கு வாதங்கள் எதுவும் வைக்கவேண்டாம். கல்வி தொடர்பாக பயணங்கள் செல்ல வேண்டிய சூழல் இருக்கும்.
மாணவக் கண்மணிகள் கல்வியில் ஈடுபட்டு படிக்க வேண்டும். காதலில் உள்ளவர்கள் கவனமாக இருக்க வேண்டும்.முக்கியமான பணியை மேற்கொள்ளும் பொழுது வெள்ளை நிறத்தில் ஆடை அணிய வேண்டும். வெள்ளை நிறம் உங்களுக்கு அதிர்ஷ்டத்தை கொடுக்கும். அப்படியே சிவ பெருமான் வழிபாட்டை மேற்கொண்டு சிறிதளவு தயிர் சாதமாக கொடுத்து வாருங்கள் நல்லது நடக்கும். உங்களுக்கான அதிர்ஷ்டமான திசை மேற்கு. அதிஷ்ட எண் 3 மற்றும் 6. அதிர்ஷ்ட நிறம் சிவப்பு மற்றும் வெள்ளை நிறம்.