கடகம் ராசி அன்பர்களே…! இன்றைய தினத்தில் பிள்ளைகளால் சுப செய்தி கிடைக்கும்.
உடல் ஆரோக்கியத்தில் இருந்த வந்த இன்னல்கள் விலகும். ஆன்மீகம் எண்ணம் அதிகரிக்கும். மனம் அமைதி அடையும். கணவன் மனைவியிடையே ஒற்றுமை உண்டாகும். குடும்பத்தில் அமைதி நிலவும். உறவினர்கள் உதவிகரமாக இருப்பார்கள். நண்பர்களின் ஆதரவும் தக்க தருணத்தில் உங்களுக்கு கிடைக்கும். பொருளாதாரம் சிறப்பாக இருக்கும். வருமானம் எதிர்பார்த்தபடி இருக்கும்.உத்தியோகத்தில் நீங்கள் விரைந்து செயல்படுவதால் மேலதிகாரிகளின் பாராட்டு பெறுவீர்கள்.
தொழில்வியாபாரத்தில் சக ஊழியர்கள் ஒதுங்கிக் கொள்வார்கள். லாபம் அதிகரிக்கும். மாணவ மாணவிகள் கல்வியில் முன்னேற்றம் காண்பார்கள். கலைத்துறையில் இருப்பவர்களுக்கு இன்றைய நாள் நல்ல நாளாக இருக்கும். அரசியல்வாதிகள் ஏற்றம் பெறுவார்கள். உடன்பிறந்தவர்கள் உதவிகரமாக இருப்பார்கள். உங்களுக்கு அதிர்ஷ்ட நிறமான ஆடை ஊதா நிறம். ஸ்ரீதேவி கருமாரி அம்மனை வழிபட்டு வந்தால் நல்லது நடக்கும்.