திருச்சியில் சாலை பணிகளை தனியாரிடம் ஒப்படைக்காமல் அரசே ஏற்று நடத்த வேண்டும் என்று சாலை பணியாளர்கள் ஆர்ப்பாட்டம் நடத்தியுள்ளனர்
சாலை பணியாளர்களுக்கான 41 மாத பணி நீக்க காலங்களை பணிக்காலமாக முறைப்படுத்தி உத்தரவிட வேண்டும் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி தமிழ்நாடு நெடுஞ்சாலைத்துறை சாலை பணியாளர்கள் திருச்சி நெடுஞ்சாலை துறை கண்காணிப்பாளர் அலுவலகம் முன் நேற்றையதினம் ஆர்ப்பாட்டத்தில் ஆர்ப்பாட்டம் நடத்தினர்
சாலைப் பணியாளர்களுக்கு நிரந்தர புதிய கோப்புகளிலிருந்து ஊதியம் வழங்க வேண்டும் என்றும் சாலையில் பணியாளர்களுக்கு தொழில்நுட்ப கல்வித் திறன் பெற பணியாளர்களுக்கான ஊதியம் வழங்க வேண்டும் என்றும் பணி நீக்கத்தால் உயிரிழந்த சாலைப் பணியாளர்களின் தலைமுறைக்கு விதிமுறைகளை ரத்து செய்து அதே பணியை வழங்க வேண்டும் என்றும் சாலைப் பணிகளை தனியார் துறைக்கு தாரை வார்க்காமல் அரசே ஏற்று நடத்த வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி ஆர்ப்பாட்டம் நடத்தியுள்ளனர் ஆர்ப்பாட்டத்தின் போது சிலர் தாளம் போட்டு கோரிக்கைகளை கோஷமிட்டு தொடர்ந்து வழங்கியுள்ளனர்