Categories
ஆன்மிகம் இந்து ராசிபலன் ஜோதிடம்

தனுசு ராசிக்கு…! உற்சாகம் கூடும்…! முன்னேற்றம் அடையும்…!!

தனுசு ராசிக்கு…! மனதில் நம்பிக்கையும் உற்சாகமும் கூடும் நாளாக இருக்கும்.

தொழிலில் உள்ளவர்களுக்கு கடுமையான பணிச்சுமை இருக்கும். வீட்டு உபயோகப் பொருட்களை வாங்க கூடும். அரசியல்வாதிகள் அரசு தொடர்பான உதவிகள் கிடைக்கும். வீண் அலைச்சல் இருக்கத்தான் செய்யும். தன்னிச்சையாக சில முடிவுகளை எடுப்பீர்கள். தன்னம்பிக்கையுடன் காரியத்தில் ஈடுபடுவீர்கள். மனோதைரியம் இன்று கூடும். புதிய முயற்சிகளை தள்ளி வைத்து விடுங்கள்.

பெரிய தொகைகளை ஈடுபடுத்த வேண்டாம். எதிர்பார்த்த பணவரவு இருக்கும். மனம் உற்சாகமாக இருக்கும். தேவையான உதவிகள் வந்து சேரும். பெண்களுக்கு மனம் பாதிக்கும் சூழ்நிலை இருக்கு. சமையல் செய்யும் போது கவனம் வேண்டும்.தீ பயன்படுத்தும் போது எச்சரிக்கையாக இருக்க வேண்டும். திடீர் செலவுகள் இருக்கும். கலைத்துறையில் இருப்பவர்களுக்கு அலைச்சல் இருக்கும். பயணங்களை தயவு செய்து பயனடைந்த மேற்கொள்ளுங்கள்.

காதலில் விழுந்தவர்கள் தேவையில்லாமல் பேச்சைக் குறைத்துக்கொள்ள வேண்டும். குடும்பத்தில் பிரச்சனை ஏதுமில்லை. சகோதரர்களின் ஒற்றுமை பரிபூரணமாக இருக்கும். முக்கியமான பணியை மேற்கொள்ளும் பொழுது மஞ்சள் நிறத்தில் ஆடை அணிய வேண்டும் மஞ்சள் நிறம் உங்களுக்கு அதிர்ஷ்டத்தைக் கொடுக்கும்.அப்படியே முருகப் பெருமான் வழிபாட்டை மேற்கொண்டு சிறிதளவு தயிர் சாதத்தை ஆழமாக கூடுதலாக முன்னேற்றம் உண்டாகும். உங்களுக்கான அதிர்ஷ்டமான திசை தெற்கு. அதிஷ்ட எண் 2 மட்டும் 6. அதிர்ஷ்ட நிறம் மஞ்சள் மற்றும் வெள்ளை நிறம்.

Categories

Tech |