Categories
ஆன்மிகம் இந்து ராசிபலன் ஜோதிடம்

சிம்மம் ராசிக்கு…! தடைப்பட்ட காரியம் நடக்கும்…! உதவிகள் கிடைக்கும்…!!

சிம்மம் ராசி அன்பர்களே…! பணிகளால் சிரமம் அதிகரிக்கும்.

பொறுப்புகள் அதிகரிக்கும். தொழில் வியாபாரம் ஓரளவுதான் வளர்ச்சியைக் கொடுக்கும். பணவரவு சிக்கன செலவுகளுக்கு பயன்படும். பொருட்களை இரவல் கொடுக்க வாங்க வேண்டாம். குடும்பத்தில் மகிழ்ச்சி இருக்கும். உறவினர் நண்பர்கள் மத்தியில் மதிப்பு இருக்கும். வீட்டுக்கு தேவையான பொருட்கள் சேரும். ஆடை ஆபரணம் வாங்கும் யோகம் இருக்கும். கணவன் மனைவி நெருக்கம் இருக்கும். பிரச்சனை இல்லாமல் இருக்கும்.

பிள்ளைகள் மூலம் சந்தோஷம் ஏற்படும். பயணத்தின் போது கவனமாக இருக்க வேண்டும். வெளிவட்டாரத் தொடர்பு விரிவடையும். நீண்ட நாட்களாக வாங்க நினைத்த பொருளை வாங்குவீர்கள். பிரச்சனையை துல்லியமாக ஆராய்ந்து தீர்வு காண்பீர்கள். கலைத்துறையில் இருந்த போட்டிகள் விலகிச் செல்லும். தடைப்பட்ட பண உதவி கையில் வந்து சேரும். சிம்மம் ராசி காரர்களுக்கு சிறப்பான நாளாக இருக்கும்.

காதலில் உள்ளவர்களுக்கும் நல்ல நாளாக அமையும். மாணவக் கண்மணிகளுக்கு வெற்றி மேல் வெற்றி வந்து சேரும். கல்வியில் ஆர்வம் மிகுந்து இருக்கும். பிரச்சனை இல்லாமல் சுமுகமாக செல்லும். முக்கியமான பணியை நீங்கள் மேற்கொள்ளும் பொழுது ஆரஞ்சு நிறத்தில் ஆடை அணிய வேண்டும் ஆரஞ்சு நிறம் உங்களுக்கு அதிர்ஷ்டத்தைக் கொடுக்கும்.

முருகப் பெருமான் வழிபாட்டை வழிபட்டு சிறிதளவு தயிர் சாதத்தை அவதானமாக வைத்து வாருங்கள் நல்லது நடக்கும். உங்களுக்கான அதிர்ஷ்டமான திசை வடக்கு. அதிர்ஷ்ட எண்-3 மட்டும் 9. அதிர்ஷ்ட நிறம் ஆரஞ்சு மற்றும் மஞ்சள் நிறம்.

Categories

Tech |