மீனம் ராசி அன்பர்களே…! அனைத்து பாக்கியங்களும் பெருகும் நாளாக இருக்கும்.
உங்களை தேடி பணவரவு வீடு தேடி வரும். தெய்வீக நம்பிக்கை உண்டாகும். தொழில் வியாபாரம் விருத்தி அடையும். நீங்கள் நினைத்தது நடக்கும். பொறுப்புகள் உங்களைத் தேடி வரும். விலகிச் சென்ற நண்பர்கள் மீண்டும் வந்து இணைவார்கள். எதிரிகள் தடம்மாறி செல்வார்கள். மாற்று இடம் கிடைக்கும். தொழில் வியாபாரத்தில் எதிர்பார்த்த நல்ல பணவரவு இருக்கும்.
போட்டிகள் குறையும். வெளிவட்டாரத் தொடர்பு விரிவடையும். புதிய நண்பர்களின் சேர்க்கை கூடும். ஆனால் புதிய நண்பர்களிடம் எச்சரிக்கையுடன் நடந்து கொள்ள வேண்டும். தேவையில்லாத பிரச்சினைகளில் தலையிட வேண்டாம். புதிய வாய்ப்பை சரியான முறையில் பயன்படுத்த வேண்டும். எந்த ஒரு வேலையையும் திட்டமிட்டு செய்யுங்கள். தெய்வீக பக்தி கூடும். அதிர்ஷ்ட வாய்ப்புகள் உண்டாகும். பெண்களால் முன்னேற்றமான சூழல் அமையும்.
கணவன் மனைவி ஒற்றுமை இருக்கும். குடும்பத் தேவைகளைப் பூர்த்தி ஆகும். தன்னம்பிக்கையுடன் ஈடுபடுவீர்கள். வெற்றியையும் எட்டிப் பிடிப்பீர்கள். மனதில் இருந்த குழப்பம் விலகிச் செல்லும். மீனம் ராசிக்காரர்களுக்கு முன்னேற்றம் தரும் வகையில் இன்றைய நாள் அமையும். மாணவ கண்மணிகளுக்கு ம் கல்வியில் நல்ல முன்னேற்றம் உண்டாகும்.முக்கியமான பணியை நீங்கள் மேற்கொள்ளும் பொழுது மஞ்சள் நிறத்தில் ஆடை அணிய வேண்டும் மஞ்சள் நிறம் உங்களுக்கு அதிர்ஷ்டத்தைக் கொடுக்கும்.
அப்படியே சிவ பெருமான் வழிபாட்டை மேற்கொண்டு சிறிதளவு தயிர் சாதாரணமாக கொடுத்து வாருங்கள் முன்னேற்றம் உண்டாகும். உங்களுக்கான அதிர்ஷ்டமான திசை தெற்கு. அதிர்ஷ்ட எண் 1 மட்டும் 7. அதிர்ஷ்ட நிறம் மஞ்சள் மட்டும் நீல நிறம்.