ஹைதராபாத் அணிக்கு எதிரான போட்டியில் டாஸ் வென்ற பஞ்சாப் அணி பீல்டிங்கை தேர்வு செய்துள்ளது.
ஐ.பி.எல் 48 வது லீக் போட்டியில் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் மற்றும் கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணிகள் மோதுகிறது. இப்போட்டி ஹைதராபாத் ராஜிவ் காந்தி ஸ்டேடியத்தில் இரவு 8 மணிக்கு தொடங்குகிறது. இதில் டாஸ் வென்ற பஞ்சாப் அணியின் கேப்டன் அஷ்வின் பீல்டிங்கை தேர்வு செய்தார். இதையடுத்து ஹைதராபாத் அணி களமிறங்கியுள்ளது.
ஹைதராபாத் அணி களமிறங்கும் வீரர்கள் :
பஞ்சாப் அணி களமிறங்கும் வீரர்கள் :