Categories
சற்றுமுன் மாநில செய்திகள்

ஊழியர்களுக்கு தீபாவளி போனஸ் – தமிழக அரசு அதிரடி அறிவிப்பு …!!

தமிழகத்தில் உள்ள டாஸ்மாக் ஊழியர்களுக்கு தீபாவளி போனஸ் அறிவிக்கப்பட்டுள்ளது.

டாஸ்மார்க் நிறுவனத்தில் பணியாற்றும் சி , டி பிரிவு ஊழியர்களுக்கு 8.33 சதவீதம் போனஸ் அறிவிக்கப்பட்டுள்ளது. போக்குவரத்து கழகங்கள், மின் வாரியங்கள் போன்ற அரசு பொதுத்துறை நிறுவனங்களுக்கு தமிழக அரசு சமீபத்தில் தீபாவளி போனஸ் வழங்கியது. இந்நிலையில் தற்போது டாஸ்மாக் ஊழியர்களுக்கு 10 சதவீத தீபாவளி போனஸ் வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டிருக்கிறது. இதனால் டாஸ்மாக் ஊழியர்கள் அதிகபட்சமாக ரூபாய் 8400 தீபாவளி போனஸாக பெறுவார்கள் என்று நுகர்வு வாணிபகழகம் அறிவித்திருக்கிறது.

Categories

Tech |