Categories
உணவு வகைகள் லைப் ஸ்டைல்

இந்த உணவுகளை சாப்பிட்டால்… உயிருகே ஆபத்தாம்…be careful…!!!

நாம் சாப்பிடும் உணவுகளின் மூலம், உயிரே போகுமா? உலகின் வினோதமான மற்றும்  மோசமான 10 உணவுகள்:

மனிதனுக்கு உணவு என்பது  அத்தியாவசியமான  ஒன்று. உணவு இல்லாமல் உலகில் எந்த உயிரினத்தாலும் வாழ முடியாது.மனிதனின் அறிவின் வளர்ச்சி காரணமாக அனைத்து விஷயங்களிலும் புதிது புதிதாக ஏதோ ஒன்றை கண்டுப்பிடித்து கொண்டே வருகிறோம். அப்படிப்பட்ட நாம் நமது அத்தியாவசிய தேவையான உணவை மட்டும் விட்டு விடுவோமா?. உணவானது இதுவரை அதிகபடியான வளர்ச்சியை கண்டுள்ளது.

அப்படிபட்ட 4 உணவுகளை பற்றிதான் பார்க்க போகிறோம்.

 ஜப்பானின் ஃபுகு உணவு:

ஜப்பானிய உணவான ஃபுகு உணவை சாப்பிட நினைத்தால் உங்கள் உயிரை பற்றி கொஞ்சம் யோசிக்க வேண்டி இருக்கும். ஃபுகு என்பது ஜப்பானில் உள்ள பாபர் பிஷ் என்னும் மீனை கொண்டு செய்யப்படும் உணவாகும்.  அந்த மீனின் உடலில் 30 மனிதர்களை கொல்வதற்கான விஷம் இருக்குமாம்.

கம்போடியா முழுவதும் பிரபலமாக கிடைக்கும் உணவு இந்த வறுத்த சிலந்தி ஆகும். ஆனால் ஸ்கூன் நகர், இந்த வறுத்த சிலந்திக்கு பிரபலமான பகுதியாகும். இந்த சிலந்தி உண்ணும் முறை என்பது கெமூர் ரூஜின் என்ற அரசின் காலத்தில் கிராமவாசிகள் உணவுக்கு மாற்று வழியாக இதை கண்டுப்பிடித்திருக்கலாம் என கூறப்படுகிறது. இந்த சிலந்திகள் பெரும்பாலும் அவசரமாக வேலைக்கு செல்பவர்களுக்கும் விரைவான சிற்றுண்டியை தேடும் பயணிகளுக்கும் விற்கப்படுகின்றன. இந்த சிலந்திகளில், புரத சத்துக்கள் அதிகம் இருப்பதால், இதனை உண்பவரின் அழகை அதிகரிக்கும் எனவும் கூறப்படுகிறது.

 லாங்ஹார்ன் காளை மற்றும் ப்ரைரி சிப்பிகள்:

ப்ரைரி சிப்பி என்னும் உணவானது லாங்ஹார்ன் என்னும் வகையை சேர்ந்த காளையை கறியுடன் சேர்த்து சமைக்கப்படுகிறது. இது ராக்கி மவுண்டன் சிப்பிகள் எனவும் அழைக்கப்படுகின்றன. உண்மையில் இந்த சிப்பிகளை, மது அருந்தியபின் ஏற்படும் ஹேங் ஓவரை சரி செய்ய பயன்படுகிறது.

நாடு முழுவதும் கால்நடை வளர்ப்புகள் அதிகமாக இருப்பதால், கனடாவில் காலை உணவாக பயன்படுத்தப்படுகிறது. கோடை காலத்தில் அங்கே சென்றால் கண்டிப்பாக நமக்கு காளை கறியும் ப்ரைரி சிப்பிகளும் கிடைக்கும்.

ஸ்காட்லாந்தில் உள்ள ஹக்கிஸ்

ஸ்காட்லாந்தில் தேசிய உணவாக பார்க்கப்படும் உணவு ஹக்கிஸ் ஆகும். இந்த உணவு ஆடுகளின் இதயம், கல்லீரல் மற்றும் நுரையீரலில் பாரம்பரியமாகவே ஆட்டின் வயிற்றில் இந்த உணவுகள் அடைக்கப்பட்டு சமைக்கப்படுகின்றன. இந்த உணவை , 1400ல் ராபர்ட் பர்ன்ஸ் பிறந்த தினத்தில் முக்கிய உணவாக மக்களுக்கு வழங்கப்பட்டது. பொதுவாக இந்த உணவை பிசைந்த உருளைகிழங்கோடு சேர்த்து உண்கின்றனர். கூடவே அருந்துவதற்கு ஸ்காட்ச், விஸ்கி போன்ற மதுப்பானங்களையும் சேர்த்து கொள்கின்றனர். இந்த ஹக்கிஸ் உணவு, அங்கே மளிகை கடைகளில் கூட சமைக்க கிடைக்கிறது. இதில் இரும்பு சத்து மற்றும் நார்சத்து அதிகமாக உள்ளது.

 

Categories

Tech |