நெல்லை பாளையங்கோட்டை பெருமாள்புரத்தில் துப்பாக்கிச் சூட்டில் படுகாயமடைந்த பாஜக இளைஞரணி மாவட்ட பொதுச்செயலாளர் பெரியதுரை மருத்துமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். இந்த துப்பாக்கிசூடு தொடர்பாக கராத்தே செல்வின் சகோதரரான முன்னாள் ராணுவ வீரர் ஜெபமணி கைது செய்யப்பட்டுள்ளார். ஏற்கனவே முன்பகை இருந்த நிலையில் சிகரெட்பிடிப்பதில் ஏற்பட்ட தகராறில் துப்பாக்கி சூடு நடந்துள்ளதாக தெரியவந்துள்ளது.
Categories
நெல்லையில் துப்பாக்கிச் சூடு – பாஜக பிரமுகர் படுகாயம்!
