சென்னை காஞ்சிபுரம் செங்கல்பட்டு மாவட்டங்களில் கனமழை பெய்யும்.
அடுத்த 24 மணிநேரத்தில் தென்தமிழகம் வட கடலோர மாவட்டங்களில் மிதமான மழை பெய்யும் என்றும் சென்னை, காஞ்சிபுரம், செங்கல்பட்டு, திருவள்ளூர், ராணிப்பேட்டை உள்ளிட்ட மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்யக்கூடும் எனவும் சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.