சிறுவன் கிளாசிக் பாடல் பாடும் காணொளி சமூக வளைதளத்தில் வைரல் ஆகியுள்ளது
தற்போதைய ஊரடங்கு காலத்தில் ஏராளமான காணொளிகள் சமூகவலைதளத்தில் வைரலாகி வருகிறது. குறிப்பாக வீட்டில் குழந்தைகள் செய்யும் குறும்புத்தனமும் அவர்களின் திறமையும் பெற்றோர்களால் காணொளியாக பதிவு செய்யப்பட்டு சமூக வலைதளங்களில் பகிரப்பட்டு வருகிறது. அவ்வாறு பகிரப்படும் காணொளிகள் மக்கள் மத்தியில் வைரலாகி அனைவரையும் கவர்ந்து வருகிறது.
தற்போது சிறுவன் ஒருவன் கிளாசிக் பாடல் பாடும் காணொளி சமூக வலைத்தளத்தில் பகிரப்பட்ட வைரலாகி வருகிறது. தனது ட்விட்டர் பக்கத்தில் இந்த காணொளியை பகிர்ந்த அமிதாப் பச்சன் “அந்த நபருக்கு குழந்தை அப்பன்” என குறிப்பிட்டுள்ளார். அந்த காணொளியில் சிறுவனின் தந்தை பாடல் சொல்லி கொடுக்க சிறுவன் முக பாவனைகளுடன் மிகவும் அழகாக பாடலைப் பாடுகிறான். இது பார்ப்பவர்கள் அனைவரையும் கவர்ந்து மகிழச் செய்துள்ளது.
T 3694 – Child is the Father of Man ! pic.twitter.com/iO8G9URmUz
— Amitabh Bachchan (@SrBachchan) October 19, 2020