100 நாள் வேலைவாய்ப்புத் திட்டத்தில் பணியாற்றும் ஊழியர்களை விவசாய பணிகளுக்கு ஈடுபடுத்துவது குறித்து மத்திய அரசு தான் முடிவு செய்ய வேண்டும் என்றும் தமிழக அரசு சார்பில் இது தொடர்பான கோரிக்கை வைக்கப்பட்டுள்ளதாக வேளாண்மை துறை இயக்குனர் திரு. தட்சிணாமூர்த்தி தெரிவித்துள்ளார். அரியலூரில் செய்தியாளர்களிடம் பேசிய அவர் இவ்வாறு தெரிவித்தார்.
Categories
100 நாள் வேலையாட்களை விவசாயத்தில் ஈடுபடுத்தும் விவகாரம் தமிழக அரசு கோரிக்கை ….!!
