Categories
கிரிக்கெட் விளையாட்டு

“மிட் சீசன் டிரான்ஸ்பர்” சரியாக பயன்படுத்துமா CSK…? எதிர்பார்ப்பில் ரசிகர்கள்….!!

இந்த ஆண்டு ஐபிஎல் தொடரில் “மிட் சீசன் டிரான்ஸ்பர்” என்ற புதிய முறை கடைபிடிக்கப்படுகிறது. அதாவது ஒவ்வொரு அணியும் 7 போட்டிகளில் விளையாடிய பின் தங்கள் அணியில் குறிப்பிட்ட வீரர்களை மாற்றிக்கொள்ளலாம். அதன்படி, விளையாடாமல் இருக்கும் அல்லது அதிகபட்சம் இரண்டு போட்டிகளில் விளையாடியுள்ள வீரர்களை மாற்றிக்கொள்ளலாம்.

பல முன்னணி வீரர்கள் உட்கார வைக்கப்பட்டுள்ள நிலையில், இந்த மாற்றம் மிகவும் சுவாரசியமாக இருக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. சிஎஸ்கே அணி தொடர்ந்து தோல்விகளை சந்தித்து வரும் பட்சத்தில், இந்த முறையை சரியாக பயன்படுத்தினால், அணியின் சிறப்பான வீரரான இம்ரான் தாஹிர் உள்ளிட்டோர் களத்தில் இறங்கி நல்லவிதமான Performance  செய்வார்கள் என்பது  ரசிகர்களின் எதிர்பார்ப்பாக உள்ளது. 

Categories

Tech |