தனுசு ராசி அன்பர்களே..!
இன்று மற்றவர்களுக்கு உதவிச்செய்யும் பண்பும், சிறு வயதிலிருந்தே சிறந்த தெய்வபக்தியும் நல்ல தர்ம சிந்தனையும் கொண்ட உங்களின் ராசிக்கு இன்று பதட்டத்தை எதிர்கொள்ள வேண்டியிருக்கும்.
வளர்ச்சி குறித்த உங்களின் முயற்சிகளில் முன்னேறிச் செல்லுங்கள். அதிகப் பொறுப்புகள் காரணமாக இன்று உங்களுக்கு பதட்டம் அதிகரிக்கும். சக பணியாளர்களுடனான உறவில் சிக்கல் ஏற்படும். உங்களில் மனதில் நம்பிக்கையான எண்ணங்களை வளர்த்துக்கொள்ள வேண்டும். இன்று உங்களின் துணையுடன் சகஜமான அணுகுமுறையை மேற்கொள்ளவேண்டும். நிதி நிலைமையில் ஏற்றத்தாழ்வுகள் காணப்படும். இன்று உங்கள் நிதி நிலைமையை பாதுகாக்க முறையாக திட்டமிட வேண்டும். இன்று உங்களுக்கு கால்வலி போன்ற ஆரோக்கிய பாதிப்புகள் ஏற்பட வாய்ப்புள்ளது. அமைதியை மேற்கொள்ளுங்கள் எதையும் லேசாக எடுத்துக்கொள்வது நல்லது. மேலும் தியானம் மற்றும் யோகா போன்ற பயிற்சிகளை மேற்கொள்வதன் மூலம் உடல் ஆரோக்கியத்தை பலப்படுத்தலாம்.
அதிர்ஷ்டமான திசை: வடமேற்கு.
அதிர்ஷ்டமான எண்: 4.
அதிர்ஷ்டமான நிறம்: ரோஸ் நிறம்.