Categories
ஆன்மிகம் இந்து ராசிபலன் ஜோதிடம்

தனுசு ராசிக்கு…! கவனம் உண்டாகும்..! ஆரோக்கியம் தேவை..!

தனுசு ராசி அன்பர்களே..!
இன்று உங்களின் விருப்பங்களை பூர்த்தி செய்துக்கொள்ள பொதுவாக இலக்கை நோக்கி செயல்பட வேண்டும். அறிவார்ந்த முறையில் பணி செய்தால் மட்டுமே வெற்றி காணமுடியும்.

இதன் மூலம் நீங்கள் உங்களின் பணிகளை எளிதாக மேற்கொள்வீர்கள். குடும்பப் பிரச்சினை ஒன்றின் காரணமாக இன்று உங்களின் துணையுடன் மோதல் ஏற்படலாம். இதனால் உறவில் புரிந்துணர்வின்மை ஏற்படும். குறைந்த நல்லிணக்கமும் காணப்படும். இன்று நிதி நிலைமை சிறப்பாக காணப்படாது. கூடுதல் செலவுகள் காணப்படும். இது உங்களுக்கு கவலையை ஏற்படுத்தும். இன்று நீங்கள் கால் வலியால் அவதிப்பட வாய்ப்புள்ளது. இன்று நீங்கள் உடற்பயிற்சி மேற்கொள்வதன் மூலம் சிறந்த பலனைக் காணலாம்.

அதிர்ஷ்டமான திசை: கிழக்கு.
அதிர்ஷ்டமான எண்: 2.
அதிர்ஷ்டமான நிறம்: வெள்ளை நிறம்.

Categories

Tech |