மத்திய அரசின் வேளாண் மசோதாக்களுக்கு எதிராக கர்நாடக மாநிலத்தின் விவசாயிகள் போராட்டம் தீவிரம் அடைந்து வருகிறது. கர்நாடக மாநிலம் தாவன் கரை மாவட்டத்தில் வெண்ணிய நகரில் நேற்று நள்ளிரவில் விவசாயிகள் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். பெங்களூரு புனே தேசிய நெடுஞ்சாலையின் நடுவே டயர்களை கொளுத்தி அவர்கள் ஆர்ப்பாட்டம் நடத்தியுள்ளனர். அப்போது மத்திய அரசுக்கு எதிராக விவசாயிகள் முழக்கங்களை எழுப்பியுள்ளனர்.
Categories
பெங்களூரு புனே நெடுஞ்சாலையில் விவசாயிகள் போராட்டம் …!!
