Categories
ஆன்மிகம் இந்து ராசிபலன் ஜோதிடம்

மீனம் ராசிக்கு..! சந்தர்ப்பம் உண்டாகும்..! தொல்லை அகலும்..!

மீனம் ராசி அன்பர்களே..!
இன்று உங்களின் ராசிக்கு எதையும் துணிச்சலுடன் முடிவெடுக்கக்கூடிய நாளாக அமையவிருக்கின்றது.

உடன்பிறப்புகள் மூலம் சுபகாரியங்கள் நிறைவேறக்கூடிய சந்தர்ப்பங்கள் அமையும். பிள்ளைகளின் எதிர்கால நலன் கருதி நீங்கள் எடுத்த முடிவுகள் வெற்றிப்பெறும். பெண்களுக்கு மனதைரியமும் தன்னம்பிக்கையுடன் செயல்படக்கூடிய நாளாகவும் இன்றையநாள் அமையும். ஆரோக்கியத்தில் இருந்துவந்த தொல்லைகள் அகலும். பெருமாளை வழிபட்டு வருவதன் மூலம் மன அமைதி பெறலாம்.

அதிர்ஷ்டமான திசை: தெற்கு.
அதிர்ஷ்டமான எண்: 3.
அதிர்ஷ்டமான நிறம்: காவி நிறம்.

Categories

Tech |