மகரம் ராசி அன்பர்களே..!
இன்று உங்களின் ராசிக்கு மிகச்சிறந்த நாளாக அமையும்.
இன்று சந்திராஷ்டமம் காலை முதல் ஆரம்பிப்பதால் புதிய தொழில் முயற்சிகளில் ஈடுபடுவது மற்றும் உத்தியோக உயர்வு, உத்தியோக மாற்றம் போன்றவற்றில் காலதாமதமாக வாய்ப்புள்ளது. தவிர்க்க முடியாத செலவீனங்களால் கையிலுள்ள இருப்புகள் குறைவதற்கு வாய்ப்புள்ளது. குடும்பத்தில் சிறுசிறு சலசலப்பு ஏற்பட்டாலும் பெரிய அளவில் பாதிப்பு எதுவும் ஏற்படாது. தொழில் மற்றும் உத்தியோகம் தொடர்பான முயற்சிகளை அடுத்துவரும் இரு நாட்களுக்கு தவிர்த்து விடுவது மிகவும் நல்லது.
அதிர்ஷ்டமான திசை: வடகிழக்கு.
அதிர்ஷ்டமான எண்: 6.
அதிர்ஷ்டமான நிறம்: சிவப்பு நிறம்.