Categories
ஆன்மிகம் இந்து ராசிபலன் ஜோதிடம்

கடகம் ராசிக்கு…! பாராட்டு கிடைக்கும்…! லாபம் உண்டாகும்…!

கடகம் ராசி அன்பர்களே…!
இன்று நீங்கள் வணிகத்தில் சில புதிய வாய்ப்புகளைப் பெறுவீர்கள்.

வியாபாரத்தில் வாடிக்கையாளர்களின் குறைகளை சரிசெய்வதால் பாராட்டும் கிடைக்கும். நட்பு மற்றும் வேலையில் உங்களுக்கு சாதகமான நிலை இருக்கும். வியாபாரத்தில் அதிக லாபம் பெறுவீர்கள். எல்லாம் இயல்பாக இருந்தாலும் மனம் சஞ்சலமாக இருக்கும். வேலையில் முன்னேற்றத்தை எதிர்பார்க்கலாம். குடும்ப உறுப்பினர்களுடன் பொறுமையை கடைபிடியுங்கள். புதிய நண்பர்களிடம் சற்று எச்சரிக்கையாக இருங்கள். திருமணம் போன்ற சுபகாரிய முயற்சிகள் வெற்றியில் முடிவதாகவும் நல்ல தகவல்கள் உங்களுக்கு கிடைக்கும் நாளாகவும் இன்றைய நாள் இருக்கும். இன்று உங்களின் உடல் ஆரோக்கியம் சீராக இருந்துவரும்.

அதிர்ஷ்டமான திசை: கிழக்கு.
அதிர்ஷ்டமான எண்: 7.
அதிர்ஷ்டமான நிறம்: வெள்ளை நிறம்.

Categories

Tech |