Categories
ஆன்மிகம் இந்து ராசிபலன் ஜோதிடம்

மிதுனம் ராசிக்கு…! நல்ல செய்தி கிட்டும்…! தொழில் மேம்படும்…!

மிதுனம் ராசி அன்பர்களே..!
இன்று உத்யோகத்தில் இருப்பவர்களுக்கு நல்லச்செய்தி கிடைக்கும்.

சொந்தத் தொழில் செய்பவர்களின் தொழில் மேம்படும். உங்களின் பேச்சுக்கு மதிப்பும், மரியாதையும் வந்துச்சேரும் நாளாக இன்றையநாள் இருக்கும். மாணவர்கள் கல்வியில் வெற்றியைக் காணும் நேரமிது. பெண்களுக்கு குடும்பத்தில் மனமகிழ்ச்சி உண்டாகும். நீண்டகால நண்பர்களை சந்திக்க வாய்ப்பு உண்டாகும். புதுத் தொழில் முயற்சிகள் வெற்றி தருவதாக இருக்கும். உடல் ஆரோக்கியம் சீராக இருந்துவரும். குடும்பத்தில் மூத்தவர்கலுடல் சற்று அனுசரித்து செல்வது நல்லது.

அதிர்ஷ்டமான திசை: மேற்கு.
அதிர்ஷ்டமான எண்: 7.
அதிர்ஷ்டமான நிறம்: ஆரஞ்சு நிறம்.

Categories

Tech |