Categories
ஆன்மிகம் ராசிபலன் ஜோதிடம்

மேஷம் ராசிக்கு… “திறம்பட செயல்படுவீர்”… தேவைகள் யாவும் பூர்த்தியாகும்..!!

மேஷம் ராசி அன்பர்களே…! சிரிக்க சிரிக்கப் பேசி அனைவரையும் கவர்ந்து இழுக்கக் கூடிய ஆற்றல் கொண்ட உங்களின் ராசிக்கு சகல விதத்திலும் அனுகூலங்களையும் அடைவீர்கள்.

பணவரவுகள் இன்று சிறப்பாக இருக்கும். எதிர்பாராத உதவிகளும் கிடைக்கப் பெறுவதால் குடும்பத் தேவைகள் யாவும் பூர்த்தியாகும். ஆரோக்கியத்தில் சிறுசிறு பாதிப்புகள் ஏற்பட்டாலும் அன்றாடப் பணிகளில் திறம்பட செயல்பட முடியும்.

முன்கோபத்தை குறைத்துக் கொண்டு நிதானமாக செயல்பட்டால் பிரச்சினைகளை சமாளிக்கலாம். உற்றார் உறவினர்களை அனுசரித்துச் செல்வதன் மூலம் தேவையற்ற பிரச்சனைகளை தவிர்க்கலாம்.

இன்று உங்களுக்கான அதிர்ஷ்டமான திசை: கிழக்கு

அதிர்ஷ்டமான எண்: 5

அதிர்ஷ்டமான நிறம்: ரோஸ் நிறம்.

Categories

Tech |