கோட்டார் பூங்கா கல்லூரி மாணவி மாயமானது குறித்து போலிசார் வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.
சோனியா கல்லூரி முடிந்து வீட்டுக்கு வராததால் அதிர்ச்சி அடைந்த பெற்றோர்களும், உறவினர்களும் பல இடங்களில் தேடியும் அவர் கிடைக்க வில்லை. இதையடுத்து சோனியா காணாமல் போனது குறித்து கோட்டார் காவல் நிலையத்தில் பெற்றோர் புகார் அளித்தனர்.புகாரின் படி போலீசார் வழக்குப்பதிவு செய்து காணாமல் போன கல்லூரி மாணவி குறித்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.