Categories
ஈரோடு மாவட்ட செய்திகள்

கோவில்கள் மூடல் …. பூக்‍கடை வைத்த வியாபாரிகள் கடனில் தவிப்பு ….!!

ஈரோடு மாநகரில் இந்து சமய அறநிலையத் துறையின் கீழ் இயங்கும் பெரிய மாரியம்மன் கோவில், கோட்டை ஈஸ்வரன் கோவில், பெருமாள் கோவில் உள்ளிட்ட பல கோவில்களில் டெண்டர் மூலம் பூக்கடை எடுத்த பூ வியாபாரிகள் வியாபாரமின்றி கடன் செலுத்த முடியாமல் தவித்து வருகின்றனர். தங்களுக்கு அரசு நிவாரணம் வழங்க வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளனர்.

Categories

Tech |