Categories
திண்டுக்கல் மாவட்ட செய்திகள்

அமமுக நிர்வாகி A.கருத்தராஜின் மனைவி மறைவுக்கு டிடிவி தினகரன் இரங்கல் …..!!

திண்டுக்கல் கிழக்கு மாவட்ட கழக நிர்வாகியின் மனைவி மறைவுக்கு கழக பொதுச்செயலாளர் திரு. டிடிவி தினகரன் இரங்கல் தெரிவித்துள்ளரர்.

கழக பொதுச்செயலாளர் திரு. டிடிவி தினகரன் வெளியிட்டுள்ள இரங்கல் செய்தியில் திண்டுக்கல் கிழக்கு மாவட்ட கழகத்தின் இதயதெய்வம் அம்மா தொழிற்சங்கப் பேரவைச் செயலாளர் திரு. A.கருத்தராஜின் மனைவி திருமதி. K. இந்திராணி உடல்நலக்குறைவால் இயற்கை எய்திய செய்தி கேட்டு மிகுந்த வருத்த முற்றதாக தெரிவித்துள்ளார்.

திருமதி. இந்திராணியை இழந்து வாடும் குடும்பத்தினருக்கு தனது ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக் கொள்வதோடு அவர்களின் ஆன்மா இறைவன் திருவடி நிழலில் இளைப்பாற எல்லாம் வல்ல இறைவனைப் பிரார்த்திப்பதாகவும் திரு. டிடிவி தினகரன் குறிப்பிட்டுள்ளார்.

Categories

Tech |