Categories
ஆன்மிகம் இந்து

வீட்டில் இந்த அறிகுறிகள் தென்பட்டால் தெய்வம் இல்லை என அர்த்தமாம்…!


நாம் வசிக்கும் வீட்டில் தெய்வம் இருப்பதை உணர்த்தும் ஒருசில அறிகுறிகள்:

  • நாம் எவ்வளவுதான் பூஜை பாத்திரங்களை சுத்தம் செய்தாலும் இரண்டு நாட்களில் மங்கலாக காட்சியளிக்கும்.
  • மின்சார பொருட்கள் தண்ணீர் குழாய்கள் அடிக்கடி பழுதடையும்.
  • வீடு இருள் சூழ்ந்தது போல காட்சியளிக்கும். மனதில் விளக்கு ஏற்ற வேண்டுமா? என்ற எண்ணம் தோன்றும்.
  • வீட்டில் தினமும் உணவு பொருட்கள் அதிகமாக வீணாகும்.

வீட்டில் தெய்வம் உண்டு என்பதை உணர்த்தும் ஒருசில அறிகுறிகள்:

  • நற்செயல்களை செய்ய வேண்டும் என்ற எண்ணம் மனதில் தோன்றும்.
  • பூஜைக்கு பயன் படுத்திய எலுமிச்சைபழம் காய்ந்து போகலாம். ஆனால் அழுக கூடாது.
  • வீட்டில் எலுமிச்சை வேப்பிலை விபூதி பூக்கள் போன்ற நறுமணம் வீசும்.
  • சாமியின் புகைப்படங்களுக்கு வைக்கும் மஞ்சள் குங்குமம் ஒரு வாரம் ஆனாலும் பொலிவுடன் காட்சியளிக்கும்.

Categories

Tech |