Categories
பல்சுவை

மரக்கட்டையில் சிக்கி தவித்த குரங்கு… உயிரை காப்பாற்ற போராடும் குட்டி நாய்… நெகிழவைக்கும் வைரல் வீடியோ..!!

மரக்கட்டையில் சிக்கிய குரங்கு குட்டியை நாய் குட்டி காப்பாற்றும் காணொளி சமூக வலைத்தளத்தில் வைரலாகி வருகிறது

மனிதாபிமானம் என்பது மனிதர்களிடம் மட்டுமல்லாமல் விலங்குகளிடமும் இருக்கின்றது என்பதற்கு சிறந்த எடுத்துக்காட்டாக காணொளி ஒன்று வைரலாகி வருகிறது. உடைந்து விழுந்த மரக்கட்டையின் அடியில் சிக்கி ஒரு குரங்கு வெளியில் வர போராடிக் கொண்டிருக்கிறது.

https://twitter.com/BalaSankarTwitZ/status/1292054929901854720

இதனை பார்த்த நாய்க்குட்டி ஒன்று குரங்கின் அருகே ஓடிவந்து அதனை காப்பாற்ற இறுதிவரை போராடி உள்ளது. ஒரு வழியாக இறுதியில் குரங்கு தப்பி ஓடியது இந்த காட்சி சமூக வலைதளத்தில் தற்போது தீயாக பரவி வருகிறது.

Categories

Tech |