மேற்கு தொடர்ச்சி மலைகளில் காணப்படும் அரியவகை செந்தலை கிளிகள் புதுச்சேரியில் இனப்பெருக்கத்திற்காக வந்துள்ளன. இதனை அரசு மற்றும் பொது மக்கள் பாதுக்காக்க வேண்டுமென பறவை ஆர்வலர்கள் வலியுறுத்தியுள்ளனர்.
Categories
மேற்குத்தொடர்ச்சி மலையில் காணப்படும் அரியவகை செந்தலை கிளிகள்..!!
