குஜராத் மாநிலம் அகமதாபாத் நவ்ரங் பூரா பகுதியில் கொரோனாவுக்கு சிகிச்சை அளிக்க ஷ்ரோ மருத்துவமனையில் திடீரென தீவிபத்து ஏற்பட்டு இருக்கிறது. இந்த தீ விபத்தில் 8 பேர் பலியாகி இருக்கிறார்கள். தீயை கட்டுப்படுத்தும் முயற்சியில் மீட்புப்படையினர் மும்முரமாக ஈடுபட்டு வருகிறார்கள்.
Categories
குஜராத்தில் கொரோனா மருத்துவமனையில் தீ விபத்து – 8 பேர் பரிதாப பலி
