Categories
ஆன்மிகம் ராசிபலன் ஜோதிடம்

தனுசு ராசிக்கு…காரிய வெற்றி உண்டாகும்…நம்பிக்கை கூடும்…!

தனுசு ராசி அன்பர்களே …!   இன்று தெய்வ வழிபாடுகளில் நம்பிக்கை கூடும் நாளாக இருக்கும். குடும்பத்தில் உங்களுடைய ஆலோசனைகளை ஏற்றுக் கொள்வார்கள். பெற்றோர் நலனில் அதிக அக்கறை காட்டுவீர்கள். கடிதங்கள் நற்செய்தியைக் கொண்டு வந்து சேர்க்கும். எதிர் பார்த்த பணம் கிடைக்கும். நீண்ட நாட்களாக முயற்சி செய்த காரியங்கள் வெற்றியை கொடுக்கும். வாகனங்கள் வாங்கும் யோகம் உண்டாகும்.

சிலருக்கு மருத்துவ செலவுகள் ஏற்படும். கூடுமானவரை உடல் ஆரோக்கியத்தில் கவனம் கொள்ளுங்கள். நிதி மேலாண்மையில் கவனம் கொள்ளுங்கள். பண பரிவர்த்தனையும் கவனம் கொள்ளுங்கள். கவனமாக இருந்தால் வெற்றி மேல் வெற்றி வந்து குவியும். சில விஷயங்களை எச்சரிக்கையுடனும் செய்யுங்கள். காதலர்கள் பேச்சில் மட்டும் நிதானத்தை கடைபிடித்தாலே போதுமானது.

இன்று முக்கியமான பணியை நீங்கள் மேற்கொள்ளும் பொழுது வெள்ளை நிறத்தில் ஆடை அணிவது ரொம்ப நல்லது. வெள்ளை நிறம் உங்களுக்கு அதிஷ்டத்தையே கொடுக்கும். அதுமட்டுமில்லாமல் இன்று சித்தர்கள் வழிபாட்டையும், குருபகவான் வழிபாட்டையும் மேற்கொள்ளுங்கள் காரியங்கள் அனைத்தும் நல்லபடியாக நடத்த முடியும்.

அதிர்ஷ்டமான திசை: தெற்கு

அதிர்ஷ்ட எண்: 1 மற்றும் 2

அதிர்ஷ்ட நிறம்: நீலம் மற்றும் வெள்ளை நிறம்.

Categories

Tech |