தூத்துக்குடி ஸ்டெர்லைட் போராட்டத்தின் போது போலீசார் துப்பாக்கிச் சூடு நடத்தியதில் பலியான 13 பேரின் குடும்பத்தினருக்கு அரசு வேலை வழங்கப்படும் என்று தமிழக அரசு அறிவித்திருந்த நிலையில், ஒரு சிலருக்கு மட்டுமே வேலை வாய்ப்பு வழங்கி உள்ளது. எனவே துப்பாக்கிச் சூட்டில் பலியான 13 பேரின் குடும்பத்தில் உள்ள ஒருவருக்கு தகுதிக்கு ஏற்ப அரசு வேலை வழங்க வேண்டும் என்று, பாதிக்கப்பட்ட குடும்பத்தினர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தை முற்றுகையிட்டு இன்று மனு அளித்தனர்.
Categories
தூத்துக்குடி துப்பாக்கி சூடு சம்பவம் – அரசு வேலை வழங்க வேண்டுகோள் …!!!
