Categories
இந்திய சினிமா சினிமா தமிழ் சினிமா

புதுப்பட போஸ்டர்… இயக்குனர் ராம் கோபால் வர்மாவுக்கு 4,000 ரூபாய் அபராதம்…!!

இயக்குனர் ராம் கோபால் வர்மாவுக்கு அவருடைய புதிய  “பவர் ஸ்டார்”  படத்தின் போஸ்டருக்கு அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.

இயக்குநர் ராம் கோபால் வர்மா தற்போது ‘பவர் ஸ்டார்’ எனும் புதிய படத்தை இயக்கியுள்ளார். இப்படத்தை இவர் தனது இணைய வழி திரையரங்கில் விரைவில் வெளியிடவுள்ளதாக கூறியுள்ளார். இப்படத்தை விளம்பரப்படுத்துவதற்காக படத்தின் போஸ்டரை நகர் முழுவதும் ஒட்டப்பட்டு வருகிறது. சுவரொட்டிகளை அரசாங்க சொத்துக்கள் மீது ஒட்டியதற்காக ஹைதராபாத் பெருநகராட்சி ராம்கோபால் வர்மாக்கு 4 ஆயிரம் ரூபாயை அபராதம் விதித்துள்ளது.

Categories

Tech |