Categories
தூத்துக்குடி மாவட்ட செய்திகள்

கொரோனா சிகிச்சையில் சித்த மருத்துவத்திற்கு முக்கியத்துவம் அளிக்க கோரிக்கை

கொரோனா சிகிச்சையில் சித்தமருத்துவதிற்கு தமிழக அரசு முக்கியத்துவம் அளிக்க கோரி தூத்துக்குடியில் சமூக ஆர்வலர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

 

கொரோனவால் பாதிக்கப்பட்டவர்களை குணப்படுத்துவதில் ஆங்கில மருத்துவதிற்கு மேலாக சித்த மருத்துவம் சிறந்த பலனை கொடுக்ககிறது.எனவே  ஆங்கில மருத்துவத்திற்கு  இணையாக சித்த மருத்துவத்திற்கும் முன்னுரிமை வழங்க வலியுறுத்தி தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர்கள் அலுவலகம் முன்பு சமூக ஆர்வலர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். அப்போது ஆரம்ப சுகாதார நிலையங்களில் சித்த மருத்துவர்களை நியமிக்க வேண்டும் என்று அவர்கள் கோரிக்கை விடுத்தனர்.

 

Categories

Tech |